29.4 C
Jaffna
September 23, 2024

Month : September 2024

கனடா செய்திகள்

கனடாவில் பாரிய வாகன மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

User1
கனடாவின் ஹமில்டன் பகுதியில் பாரிய வாகன மோசடியில் ஈடுபட்ட கார் விற்பனைப் பிரதிநிதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சொகுசு வாகனங்களை விற்பனை செய்யும் போர்வையில் மோசடிகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒன்றாரியோ லண்டனைச் சேர்ந்த...
உலக செய்திகள்

கென்யா பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பலி

User1
ஆப்பிரிக்க நாட்டிலுள்ள கென்யா பாடசாலையொன்றில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்தனர். 13 பேர் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நைரியில் உள்ள ஹில்சைட் எண்டராஷா என்ற ஆரம்பப் பாடசாலையொன்றிலேயே இந்த...
உலக செய்திகள்

ஆபிரிக்காவிற்கு சென்றடைந்த குரங்கு அம்மை தடுப்பூசியின் முதல் தொகுதி

User1
குரங்கு அம்மை தடுப்பூசியின் முதல் தொகுதியை ஆபிரிக்காவில் காங்கோவிற்கு சென்றடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. டென்மார்க் நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட இந்த கையிருப்பில் 100,000 தடுப்பூசிகள் உள்ளடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக சுகாதார நிறுவனம்...
கனடா செய்திகள்

கனடாவில் பள்ளியில் சக மாணவிமீது தீவைத்த சிறுமி: கவலைக்கிடம்

User1
மேற்கத்திய நாடுகளில் குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறார்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. சமீபத்தில் பிரித்தானியாவில் நிகழ்ந்த புலம்பெயர்தல் எதிர்ப்பு வன்முறையில் பங்கேற்றவர்களில் பலர் சிறுவர்கள் என்பது நினைவிருக்கலாம். கனடாவில், 2022ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், பூங்கா ஒன்றில்...
கனடா செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கே ஆதரவு ; புடின் தெரிவிப்பு

User1
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கே (Kamala Harris) தமது ஆதரவு என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் நடைபெற்ற பொருளியல் மாநாட்டின்போது அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir...
Uncategorizedஇலங்கை செய்திகள்

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேர் சொந்த ஊர் சென்றடைந்தனர்

User1
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 7 பேர்(05) வியாழக்கிழமை காலையில் ராமேசுவரம் .சென்றடைந்தனர் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஆரோக்கிய இசாக் ராபின் செல்வக்குமார் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகள் நெடுந்தீவு...
Uncategorizedஉலக செய்திகள்

தென் சீனாவை நோக்கி நகரும் யாகி சூறாவளி : பாடசாலைகளுக்கு பூட்டு, விமான சேவைகள் இரத்து

User1
தென் சீனாவை நோக்கி சக்தி வாய்ந்த யாகி சூறாவளி நகர்வதால் வெள்ளிக்கிழமை (06) பலத்த மழை பெய்துள்ளது. இதனால் பாடசாலைகள் இரண்டாவது நாளாக மூடப்பட்டுள்ளதோடு, விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஆசியாவைத்...
இலங்கை செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கவுள்ள இலங்கை அணி

User1
இங்கிலாந்துக்கு எதிராக லண்டன், கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (06) ஆரம்பமாகவுள்ள மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் இலங்கை அணி விளையாடவுள்ளது. அத்துடன் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய...
Uncategorizedஇலங்கை செய்திகள்

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “வனாத்தே தினுக்க” வின் உதவியாளர் கைது

User1
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான  “வனாத்தே தினுக்க” என்பவரின் உதவியாளர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

மிகப்பெரிய கப்பலான ‘EVER ARM’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

User1
மிகப்பெரிய கப்பலான EVER ARM கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்திற்கு வியாழக்கிழமை (05) வருகை தந்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது. EVER ARM, 400 மீற்றர் நீளம் மற்றும் 60 மீற்றர்...