28.6 C
Jaffna
November 10, 2024
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

திருமலை கடற் கரையில் சிவப்பு நிற நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது

திருகோணமலை நகரில் உள்ள கடற்கரையில் இன்று(11) அதிகாலை முதல் லட்சக்கணக்கான சிறு சிகப்பு நிறத்திலான நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன சனி ஞாயிற்று நாட்களில் இப்பிரதேசத்துக்கு கூடுதலான சுற்றுலா பயணிகள் வருகின்ற நிலையில் இவ்வாறான நிகழ்வு ஒன்று இடம்பெற்று உள்ளது.

இது தொடர்பான நடவடிக்கையில் திருகோணமலை நகர செயலாளர் ஈடுபடுவதாக உறுதியளித்தார் சுமார் ஐந்து தொடக்கம் ஆறு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கடற்கரையில் மூன்று தொடக்கம் 4 கிலோ மீட்டர் தூரம் வரை இவ்வாறான சிகப்பு நிற நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

பதினாறு வயது சிறுவன் கடத்தல் ; ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட நால்வர் கைது!

User1

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு !

User1

பெண்ணின் இடுப்பு பகுதியை தொட்ட நபரிற்கு நேர்ந்த கதி

sumi

Leave a Comment