28 C
Jaffna
September 20, 2024
இந்திய செய்திகள்சினிமா செய்திகள்

38 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் சத்யராஜ்

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன்  38 ஆண்டுகள் கழித்து கூலி திரைப்படத்தில் இணைந்து இருக்கிறார் நடிகர் சத்யராஜ்.

பல திரைப்படங்களில் ரஜினியோடு இணைந்து நடிக்க சத்யராஜை அழைத்த  போது, பல காரணங்களால் பல படங்களில் நடிக்க முடியாமல் போன நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் இவர்கள் இருவரை இணைத்து சாதித்து காட்டியுள்ளார்.

கூலி திரைப்படத்தில் ராஜசேகர் என்கின்ற கதாபாத்திரத்தில் சத்யராஜ் படத்தில் நடிக்க உள்ள நிலையில், அவருடைய First Look போஸ்டர் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.

Related posts

செம வசூல் வேட்டையில் நடிகர் பிரசாந்தின் அந்தகன் திரைப்படம்… மொத்த வசூல்?

User1

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘லப்பர் பந்து’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

User1

‘கோலி சோடா’வை மீண்டும் நம்பும் விஜய் மில்டன்..!

User1

Leave a Comment