27.9 C
Jaffna
September 20, 2024
உலக செய்திகள்

இணையத்தை தெறிக்கவிடும் பர்கர் வீடு

பர்கர் பிரியர் ஒருவர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செய்த வீடு இணையத்தில் காணொளியாக வைரலாகி வருகின்றது.

பர்கர் வீடு பார்ப்பதற்கு பிரமாண்டமாக இருப்பதுடன் வரவேற்பு அறை, ஷோபா, விளக்கு, மேசை, தூண், சமையலறை, குளியலறை மற்றும் நீச்சல் தடாகம் என அனைத்தும் பர்கர் மயமாக உள்ளது.

இந்த வீடு பர்கர் பிரியர்களுக்கு நாவூற வைப்பதுடன் காணொளியும் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.

Related posts

யூடியூப் காணொளிகளை பார்த்து சத்திரசிகிச்சை செய்த நபர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

User1

ஹமாஸ் ஆயுதக்குழு தலைவர் கொல்லப்பட்டார்

Nila

பிரித்தானியாவில் தீவிரம் பெறும் சிறுவர்கள் மீதான கத்திக்குத்து தாக்குதல்கள்

User1

Leave a Comment