29.2 C
Jaffna
September 20, 2024

Category : உலக செய்திகள்

உலக செய்திகள்

காஸா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 34 பேர் பலி

User1
காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். ஐ.நா. நடத்தி வரும் பாடசாலை மற்றும் வீடுகள் மீது தாக்குதல் நேற்றிரவு (11) நடத்தப்பட்ட தாக்குதலில் 19 பெண்கள், குழந்தைகள் உட்பட 34...
உலக செய்திகள்

ஏவுகணை வீசி மீண்டும் சோதனை நடத்திய வடகொரியா

User1
தென் கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டு இராணுவ பயிற்சியை மேற்கொண்டன. இதை தங்களது நாட்டுக்கு எதிராக போர் தொடுப்பதற்கான ஒத்திகை என வடகொரியா கருதுகிறது. இதனால் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை மிரட்டும்...
இந்திய செய்திகள்உலக செய்திகள்

விண்வெளியில் தனது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள சுனிதா வில்லியம்ஸ்

User1
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5-ம் திகதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி...
உலக செய்திகள்

அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 40 பேர் பலி ; 60 பேர் காயம்

User1
காஸா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்ததுடன் 60 பேர் படுகாயமடைந்துள்ளனர். இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் பல மாதங்களாக நீடித்து வருகின்ற நிலையில், இன்று (10) அதிகாலை...
இந்திய செய்திகள்உலக செய்திகள்

யூடியூப் காணொளிகளை பார்த்து சத்திரசிகிச்சை செய்த நபர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

User1
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் யூடியூப் வீடியோக்களின் உதவியுடன் பித்தப்பைக் கல் அகற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொண்ட சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் அஜித் குமார் என்பவர் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து...
உலக செய்திகள்

இணையத்தை தெறிக்கவிடும் பர்கர் வீடு

User1
பர்கர் பிரியர் ஒருவர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செய்த வீடு இணையத்தில் காணொளியாக வைரலாகி வருகின்றது. பர்கர் வீடு பார்ப்பதற்கு பிரமாண்டமாக இருப்பதுடன் வரவேற்பு அறை, ஷோபா, விளக்கு, மேசை, தூண், சமையலறை, குளியலறை மற்றும்...
உலக செய்திகள்

சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதித்த அவுஸ்திரேலிய அரசு

User1
அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். குழந்தைகளை தொலைபேசி உள்ளிட்ட சாதனங்களில் இருந்து விலகி விளையாட்டு மைதானங்கள், நீச்சல்...
உலக செய்திகள்கனடா செய்திகள்

இன்று தொடங்கியது டிரம்ப்-கமலா ஹாரிஸ் இடையேயான நேரடி விவாதம்!

User1
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களான முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கும் இடையிலான முதல் நேரடி விவாதம் புதன்கிழமை அதிகாலை 6.30 மணிக்கு தொடங்கியது. பென்சில்வேனியா மாகாணம், ஃபிலடெல்பியா நகரில் தேசிய...
உலக செய்திகள்

இஸ்ரேலில் விவசாயத்துறை வேலைவாய்ப்புக்காக செல்லும் 69 பேருக்கு பயணச்சீட்டுக்கள் வழங்கி வைப்பு

User1
இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணிக்குச் செல்லும் 69 69 பேருக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (09) விமானப் பயணச்சீட்டுக்களை வழங்கி வைத்தது. இஸ்ரேல், இலங்கை அரசுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இதுவரை...
உலக செய்திகள்

லண்டனில் இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிராக ஆர்ப்பாட்டம்

User1
பிரித்தானியாவின் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கெதிரான 3வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டித்தொடர் நடைபெற்றவேளையில் பிரித்தானிய வாழ் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களால் இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. லண்டன் – கென்னிங்ரன் ஓவல் மைதானத்தில்...